காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர், முதலமைச்சர்,பிரேமலதா,திருமாவளவன், கனிமொழி நேரில் அஞ்சலி
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் வயோதிகம் காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்து...