பொன்னேரியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் பொன்னையன், மாவட்ட கழக செயலாளர் சிறுனியும் பலராமன் ஆகியோர் திறந்து வைத்தனர்
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் ச...