திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் கடலில் தவறி விழுந்து மரணம் அடைவதை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த யோகா  மாணவர்கள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்
திண்டுக்கல்லில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.... முதியவர் படுகாயம்
ஆவுடையானூர் புனித அருளப்பர் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு  பிரசாரம்
நாகையில் தமிழக ஊரக வளர்ச்சித் துறையினரின் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்..... போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பேனர்களை போலீசார் வலுக்கட்டாயமாக பறித்து கொண்டதால் வாக்குவாதம்
நாகையில் தேசிய பசுமை படை சார்பில்  சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நாகூர் வரை சுமார் 2கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது
திருக்கோயில் யூனியனின் சென்னை கோட்டம் தாம்பரம் - பல்லாவரம் பகுதி கிளை நிர்வாகிகளின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைகான ஆலோசனை கூட்டம்
திருச்செங்கோட்டில் கடும் பனிமூட்டம்  வாகன ஓட்டிகள் அவதி
இன்றைய ராசிபலன் 08-01-2025
 ரூ.6 கோடி மதிப்புள்ள பொது சொத்துக்களை மீட்க வலியுறுத்தி நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு கொடுத்ததால் பரபரப்பு
ஆதாரம் இருந்தால் அனுமதி..... ஓயோ போட்ட விதியால்  சமூகதளங்களில் வரிசைகட்டும் மீம்ஸ்
அண்டார்ட்டிகா கண்டத்தில் சிகரத்தில் ஏறி சாதனை சென்னை திரும்பிய பெண் முத்தமிழ்செல்விக்கு விமான நிலையத்தில்  உற்சாக வரவேற்பு
எம்.பி.கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை
கே.வி. தங்கபாலுவுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது - தமிழக அரசு அறிவிப்பு
தென்காசி நகராட்சி நடுநிலைப்பள்ளி புதிய வகுப்பறை கட்டிடத்தை நகராட்சி தலைவர் சாதிர் திறந்து வைத்தார்