அறந்தாங்கியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்ட தமிழக அரசிடம் பணம் இல்லாததால் பல வருடங்களாக வாடகை இடத்தில் இயங்கும் அவலம் ?
புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் பேருந்துகள்,கனரக வாகனங்கள்,பள்ளி,கல்லுரி வாகனங்கள்,லாரிகள்,...