கப்பலில் வேலை, டாலரில் சம்பளம் என பல லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் தலைமறைவு..... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி திடீர்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி.வெளிநாட்டு வேலை வாங்கித் தரும் ஏஜென்டாக பணிபுரிவதாக தெரிவித்து, ...