குடும்ப பிரச்சனை..... ஹேர்டையை குடித்து மனைவி தற்கொலை..... விசாரணைக்கு பயந்து சேலையில் தூக்கிட்டு கணவன் தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதில் கீதா என...