கேளம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆணைக்கிணங்க திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஒன்றிய பெருந்தலைவ...