நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். நேற்று தூத்துக்குடி மாவட்ட செயலாளர் உட்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 32 நிர்வாகிகள் விலகினர். இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் மகாதே…
Read moreகடலூர் மாவட்டத்தில் இளவரசி (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போலீஸ் எஸ்ஐ. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக கலைவேந்தன் (36) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் ஒரு தனியார் பவர் பிளான்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவ…
Read moreகடலூர் மாவட்டம் கொத்தட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பஸ்கள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது. இதனால் கடலூர் - சிதம்பரம் செல்லக்கூடிய தனி…
Read moreகடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.இங்கு, கடந்தாண்டு பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற 17 வயது மாணவி ஒருவர், தற்போது சென்னையில் பி.எஸ்சி., நர்சிங் படிக்கிறார். இந்நிலையில், அந்த மாணவிக்கு நான்கு ந…
Read moreதமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மக்கள் வெள்ளத்தால் கடு…
Read moreகடலூர் அண்ணா மேம்பாலம் அருகே சாலை சிக்னல் கம்பத்தில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை அப்பகுதியில் வீசிய ப…
Read moreபக்தி மாதங்கள் என போற்றப்படும் மாதங்களில் மிகவும் முக்கியமானது புரட்டாசி மாதம். புரட்டாசி மாதம் கடவுள் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், கடந்த 4 வாரங்களாக பொதுமக்கள் விரத முறையை கடைப்பிடித்தனர். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைக…
Read moreகடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை அமைந்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த திட்டத…
Read moreகடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே இலவசமாக பெட்ரோல் போட சொல்லி அடாவடியில் ஈடுபட்ட தலைமை காவலரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.ஆனைவாரியில் இயங்கிவரும் இந்தியன் பெட்ரோல் பங்குக்கு காரில் குடும்பத்துடன் சென்ற தலைமை காவலர் …
Read moreகடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எடில் பெர்ட் பெலிக்ஸ்(45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்ற வருடம் இங்கு படித்த மாணவி ஒருவருக்கு முத்த…
Read moreகடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி பிறந்தநாள் விழா ஒன்றில் ரவுடி சூர்யா பட்டாகத்தியுடன் நடனம் ஆடினார். அதன் பின் அவர் பட்டாக்கத்தியுடன் பைக்கில் சென்றபோது எதிரே வந்த பிரகாஷ் என்பவர் மீது கத்தி பட்டு படுகா…
Read moreகடலூர் மாவட்டம் வடலூரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 24ஆம் தேதி மைதானத்தில் வைத்து ஈட்டி எறியும் பயிற்சி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் கிஷோர் என்ற சிறுவன் சிலம்பம் பயிற்சியில் ஈடுபட…
Read moreகடலூர் மாவட்டம் அருகே காராமணி குப்பம் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சுதன் குமார் ஹைதராபாத்தில் பணியாற்றி வந்தார். இவருடைய மகன் நிஷாந்த் குமார் தன்னுடைய பாட்டியான கமலேஸ்வரியுடன் காராமணி குப்பத்தில் வசித்து வந்தார். இதனிடையே கடந்த …
Read moreகடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மாளிகைமேடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு பட்டியலின மக்கள், பொது இடத்தில் விநாயகர் கோயில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு அதே ஊரில் உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததா…
Read moreகடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த நல்லூர் ஒன்றியத்தில் 21 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியில் உள்ளனர். இதில் திமுகவினர் 7 பேரும், அதிமுகவை சேர்ந்த 7 பேரும், சுயேச்சை கவுன்சிலர்கள் 5 பேரும், பாமகவை சேர்ந்த 2 பேரும் கவுன்சிலர்களாக …
Read moreகடலூர் மாவட்டம் லட்சுமணபுரத்தில் சக்திவேல் ஸ்வேதா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் ஹிடாச்சி வாகனம் ஓட்டும் சக்திவேல் சின்னசேலம் பகுதியில் உள்ள ஏரியில் மண்ணள்ளும் வேலை செய்து வருகின்றார். அங்கு தன்னுடைய மனைவியுடன் அவர் தங்கியி…
Read moreகடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டையை சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மகன் முகமது இர்பான்(வயது 15). இவர், புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து பண்ருட…
Read moreகடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியைச் சேர்ந்தவர் தையல்நாயகி. இவர் விழுப்புரம் இணை சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். விழுப்புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார்…
Read moreகடலூரை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் மாலதி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகள் சத்யகலாவுக்கு வருகின்ற 27ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமண பத்திரிக்கையில் மாலதியின் உறவினர் ஒருவரின் பெயர் போடாதது அவருக்கு க…
Read moreபுதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற அரசு பஸ் ஒன்று இன்று அதிகாலையில் கடலூர் ரெட்டிசாவடி அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது பின்னால் வந்த ஆம்னி பஸ், அ…
Read more
Social Plugin