திருவள்ளூர்: அதிமுக சார்பில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134ஆவது பிறந்தநாளை யொட்டி பொன்னேரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் மலர் மலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது முன்னாள் எம்எல்ஏ பொன் ராஜா மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் சங்கர் தமிழ்செல்வன் சந்திரசேகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
No comments