• Breaking News

    கும்மிடிப்பூண்டி ஒன்றியம் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர் நிலத்தரக நல சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

     


    கும்மிடிப்பூண்டி ஒன்றியம் நிலத்தரகர் சங்கத்தின் சார்பாக தண்ணீர் பந்தலை ஒன்றிய தலைவர் ஏ .எம்.கோபி தலைமையில் ஐஸ்வர்யம் கார்டன் நிறுவனர் ராஜராஜன் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு கூட்டு சாலையில் ‌திறந்து வைத்தார்.

     பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் மோர் தர்பூசணி இளநீர் உள்ளிட்ட பழ வகைகள் பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் செயலாளர் சங்கர்,பொருளாளர் துரை மற்றும் ஒன்றிய நிர்வாகிகள். செயல் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    No comments