• Breaking News

    திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் க்யூ ஆர் கோர்டு செயலி மூலம் வாட்சப் சேனலில் அதிமுகவினரை இணைக்கும் முகாம்..... வடக்கு மாவட்ட செயலாளர். சிறுணியம் பலராமன் தொடங்கி வைத்தார்....


    திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் க்யூ ஆர் கோர்ட் செயலி மூலம் whatsapp சேனலில் அதிமுகவினரை இணைக்கும் முகாம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட   கழக அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் இமயம் மனோஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    இதற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான  சிறுணியம் பலராமன் தலைமை தாங்கி க்யூ ஆர் கோர்டு மூலம் அதிமுக செய்திகளை கழக நிர்வாகிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் whatsapp சேனல் இணைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

     இதில்  மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ் மாவட்ட துணை செயலாளர் ஸ்ரீதர் சியாமளா தன்ராஜ்.இணை செயலாளர் சுமித்ரா குமார் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வன் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் உதயகுமார் ஒன்றிய செயலாளர் மீஞ்சூர் முத்துக்குமார் கும்மிடிப்பூண்டி கோபால் நாயுடு அம்மா பேரவை செயலாளர் பஞ்செட்டி சீனிவாசன் செவ்வழகி எர்ணாவுரன்பெரிய ஓபாலபுரம் ஏழுமலை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    No comments