கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் வேளாண் தொழில்நுட்பம் குறித்த செயல்விளக்கம் அளித்தனர்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஒரு பகுதியாக கீழையூர் ஒன்றியத்தில் உள்ள எட்டுக்குடி கிராமத்தில் வேளாண் தொழில்நுட்பம் குறித்த செயல்விளக்க நிகழ்ச்சியினை நடத்தினர்.
.இதில் தென்னையில் நுண்ணுட்டசத்தை அதிகரிக்கும் TNAU பொட்டஸ் பாக்டீரியா(சாம்பல் சத்து அதிகரிக்க) திரவ உயிர் உரம் பற்றி விளக்கம் செய்தனர் .இதில் கல்லூரி மாணவர்களான துரையரசு,ஜீவா,கௌதம்,கரண்,ஸ்ரீநாத்,ராகேஷ் ஆகியோர் செயல்விளக்கம் செய்து கட்டினர்.
No comments