• Breaking News

    கொலை மிரட்டல், பண மோசடி..... திமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்.....



     திமுக கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்தவர் தியாகராஜன். இவர் கொலை மிரட்டல் மற்றும் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளார். இவர் மீது பெண் ஒருவர் தற்போது பரபரப்பு புகாரினை அளித்துள்ளார்.

    இதன் காரணமாக திமுக மேலிடம் அவரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் இதேபோன்று வர்த்தகர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர்களாக இருந்த சக்கரவர்த்தி மற்றும் தணிகைவேல் ஆகியோரையும் நீக்கி உத்தரவிட்டப்பட்டுள்ளது.

    No comments