அறந்தாங்கி நகருக்குள் மின் நிறுத்தம் அறிவிப்பு


 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்  அண்ணா  சிலையிலிருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரையிலான சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக உள்ள   மின்பாதைகளை மாற்றி அமைக்கும் அவசரகால பணிக்காக நாளை (05.04.2025) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அண்ணா சாலை முதல் கோட்டாட்சியர் அலுவலக வரையிலும், பேருந்து நிலையம் பின்புறம், காந்தி பூங்கா ரோடு, டேவிதார் சாலை, ரயில்வே பீடர் ரோடு, அக்ரஹாரம், பிள்ளையார் கோயில் மேற்கு பகுதியிலிருந்து பட்டுக்கோட்டை சாலை வரை  ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று அறந்தாங்கி மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments