திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம்
திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக தாமரைப்பாடி புனித அந்தோனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு POCSO நீதிபதி வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் திரிவேணி வரவேற்பு உரையாற்றினார்.இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி திட்ட அலுவலர் திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments