• Breaking News

    செங்கல்பட்டு: நீங்களும் தொழிலதிபராக ஆக வாய்ப்பு..... சோலார் பயிற்சி நடைபெறுகிறது.....



    செங்கல்பட்டு மாவட்டம்,தமிழ்நாடு அனைத்து மிண் பணியாளர் முன்னேற்ற நல சங்கத்தின் சார்பில் சோலார் பயிற்சிகள் நடைபெறுகிறது விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் பதிவு செய்ய 500 ரூபாய் மட்டும் புகைப்படம் இரண்டு அனுப்பி பதிவு செய்ய இந்த போன் நம்பர் 90 944 64297 என்ற எண்ணிற்கு GPAY மூலம் பணம் செலுத்தி உறுதி செய்து கொள்ளலாம் ஒரு நபருக்கு 2000 ரூபாய் பயிற்சி வகுப்பு ஒரு நாள் மட்டும் ஞாயிற்றுக் கிழமையில் பயிற்சி நடைபெறும்.

     இந்த சோலார் ட்ரைனிங் யாரு வேண்டுமானாலும் 18வயது நிரம்பி இருந்தால் போதும் தொழில் சொந்தமாக தொடங்க விருப்பமுள்ளவர்கள் சோலார் பற்றி எல்லாம் முன்னேற்றத்தை எடுத்துக் கொள்ள விதமாக வந்து பயிற்சி அளிக்கிறார்கள்  பயிற்சியில் முடிந்தவுடன் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

    No comments