கும்மிடிப்பூண்டி: திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தலை மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் திறந்து வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் கும்மி டிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கி.வே.ஆனந்த குமார் ஏற்பாட்டில் புது வாயில், பெருவாயில், சத்தியவேடு சாலை, புது கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒன்றிய நிர்வாகிகள் திரு மலை, நமச்சிவாயம் ஆகி யோர் வரவேற்றனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.எஸ்.கே ரமேஷ்ராஜ்தலைமை தாங்கினார். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, அணிகளின் நிர் வாகிகள் அன்புவாணன், பாஸ்கரன் சுந்தரம், பகல வன், உமா மகேஷ்வரி, சுப் பிரமணி, வெங்கடாசலபதி, வேதாச்சலம் கதிர வன். பா.து தமிழரசன் , துர்கா வெங்கடேசன், சுரேஷ், பிரபு, சதிஷ், ஒன் றிய செயலாளர் பரிமளம், முன்னாள் கவுசர் ஜோதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ். சரவணன் மேல்முதலம்பேடு அரிபாபு, கிளைச் செயலா ளர் பார்த்திபன், தியாகராஜன், கவரப்பேட்டை அரிபாபு, காளத்தி, இஸ்மாயில், புது.கும்மிடிப்பூண்டி மணிகண்டன், லோகேஷ், அன்பு, கருணாகரன், பன்பாக்கம் செல்வராஜ், மதன், அக்கீம், விஜி, கார்த்திக், சேகர், முரளி நந்தகுமார், முத்து பாண்டி, சர்தார், ஏ.எம். ரவிச்சந்திரன் மற்றும் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments