• Breaking News

    கும்மிடிப்பூண்டி: தேர்வழி கிராமத்தில் ஸ்ரீதாட்சாயினி சமேத தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது


     கும்மிடிப்பூண்டி ஒன்றியம் தேர்வழி கிராமத்தில் ஸ்ரீ தாட்சாயினி சமேத தான் தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.


     இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 50 தம்பதியர்கள் சங்கல்பமூம்  பூஜை செய்து மாலை மாற்றி சிறப்பு பூஜை செய்து  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

     இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி தேர்வழி ஆத்துப்பக்கம் பெத்திக் குப்பம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை கோவில் நிர்வாகம் துரை ஜெயவேல் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்    ஆலய நிர்வாக குழு நிர்வாகிகள் சார்பில் அறுசுவை உணவு  வழங்கப்பட்டது.



    No comments