• Breaking News

    திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணாமலை சேரி,வெப்பத்தூர்உள்ளிட்ட ஐந்து பூத் கமிட்டி கள ஆய்வு நடைபெற்றது


    அதிமுகவின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் கழகத்தின் சார்பாக பூத்(பாகம் ) சம்மந்தமான அண்ணாமலைசேரி அவுரிவாக்கம் வெப்பத்தூர் சிரளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு  கள ஆய்வு மாவட்ட இணை செயலாளர் முன்னாள் கவுன்சிலர் சுமித்ரா குமார் தலைமையில் சிறப்பு அழைப்பளார் திருவள்ளூர் வடக்கு  மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் மற்றும் சென்னை மண்டல தகவல் தொழில் நுட்ப செயலளார்  வினோத் குமார் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தமிழ்செல்வன் எர்ணாவூரன் செவ்வழகி, கோளூர் சிவா ஸ்ரீதர். பூங்காவனம் கபாலி.மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.




    No comments