• Breaking News

    பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆயுதப்படை காவலர் கைது

     


    கன்னியாகுமரி மாவட்டம்,ராஜாக்கமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர், நாகர்கோவில் ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர், அந்த பகுதியில் உள்ள பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி ராஜேஷை கைது செய்தனர். அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

    No comments