• Breaking News

    சத்தியமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீத்தொண்டு நாள் வாரம், தீத் தடுப்பு செயல்முறை விளக்கம் நடைபெற்றது



    ஈரோடு மாவட்டம் ,  தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஈரோடு மாவட்ட அலுவலர் முருகேசன் உத்தரவுப்படி சத்தியமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீத்தொண்டு நாள் வாரம் ஏப்ரல் 14.04.2025 முதல் 20.04.2025 முன்னிட்டு சத்தியமங்கலம் நிலைய அலுவலர் ரங்கராஜ் தலைமையில் சத்தியமங்கலம் தீயணைப்பு மீட்பு பணி நிலைய எல்லைக்குட்பட்ட S P Aparales Garments பணியாளர்கள்  மற்றும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர்கள், பொது மக்களுக்கு அதிக வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்படுவதால் அவர்களுக்கு தீத் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

     மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.






    No comments