சென்னை பள்ளிக்கரணையில் முதன்மையாக வெளிப்புற திருமணம் மற்றும் சுப நிகழ்வு கொண்ட மிகப் பிரமாண்டமான ஸ்ரீ நிலா கார்டன் திறப்பு விழா
சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிக்கரணை 189 வது வார்டு பகுதியில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சி.ரங்கன் அவர்களின் அருளாசியுடன் அதிமுக சென்னை புறநகர் மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் சி. ஆர் .சூரியபிரபா தலைமையில் பள்ளிக்கரணையில் முதன்மையாக வெளிப்புற திருமணம் மற்றும் சுப நிகழ்வு கொண்ட மிகப் பிரமாண்டமான ஸ்ரீ நிலா காடன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த திறப்பு விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சென்னை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் கே .பி. கந்தன் பொது செயலாளர் வி .குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட கழக நிர்வாகிகள் பகுதி கலவை நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சி .ஆர் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நீலாம்பாள் திருமண மண்டபம் சார்பாக ஜெயக்குமார் நன்றி தெரிவித்தார்.
No comments