நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
நாமக்கல் தொகுதி எம்பி மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பட்டணம் பகுதியில் உள்ள மாதேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் ஏசி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தடவியல் நிபுணர்கள் அங்கு விரைந்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments