• Breaking News

    கீழப்பாவூரில் பேரூர் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்..... திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் திறந்து வைத்தார்.....


    கீழப்பாவூரில் பேரூர் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் திறந்து வைத்தார்.

    தென்காசி தெற்கு மாவட்டம் கீழப்பாவூரில் பேரூர் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் பங்கேற்று, பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், பதனீர், நுங்கு உள்ளிட்டவைகளை வழங்கி பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன், பேரூர் செயலாளர் ஜெகதீசன், சுற்றுச்சூழுல் அணி அமைப்பாளர் பொன்அறிவழகன், நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜாமணி, நிர்வாகிகள் தெய்வேந்திரன்,முருகன், சுப.காளிமுத்து, ராமசாமி, சிவன், மலைச்சாமி, ராசாத்த, மலைச்சாமி, ராமசாமி, தங்கேஸ்வரன், குத்தாலிங்கம், பாலசுப்பிரமணியன், மகாராஜா, ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ;இசக்கிமுத்து, ரவிச்சந்திரன், மாரிச்செல்வன், திருவெம்பலம், சுப்பிரமணி, கணேசன், சீனிபாண்டி, ஜானகி, முருகேசன், கணேசன், இசக்கிமுத்து, கோபாலன் , அருணாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    No comments