கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் எஸ்.பாலாஜி தலைமையில் குடிமைப் பொருள் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் பொது விநியோக திட்டத்தின் கீழ் குடிமை ப்பொருள் தொடர்பான குறைத்திருக்கும் முகாம் இன்று கும்மிடிப்பூண்டி வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் குடும்ப அட்டை பெயர்கள் சேர்த்தல், நீக்குதல்,கைபேசி மாற்றம் ,குடும்ப அட்டை திருத்தம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம், முகவரி மாற்றம் ஆகியவற்றிற்கு மனு வாங்கப்பட்டு உடனடியாக பரிசீலித்து தீர்வு காணப்பட்டது.இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
No comments