டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கு..... இன்று மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராகவிட்டால் பிடிவாரண்ட்.....
தன்னுடைய குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக டிஐஜி வருண் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பாலாஜி, திருச்சி நீதிமன்றத்தில் இன்று மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராகவிட்டால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. இதனால் மாவட்ட நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments