• Breaking News

    திண்டுக்கல்: சிறுமலை 3-வது கொண்டை ஊசி வளைவில் காந்திகிராம யுனிவர்சிட்டி மாணவர்கள் வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து


    திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை 3-வது கொண்டை ஊசி வளைவில் காந்திகிராம யுனிவர்சிட்டி மாணவர்கள் வந்த வாகனம் கவிழ்ந்து மாணவர்கள் படுகாயம்.காயம் அடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி. விபத்து குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை.

    No comments