பூந்தமல்லி ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவன மாணவர்கள் ஜே.இ.இ.நுழைவு தேர்வில் தேசிய அளவில் 300/300 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்
தேசிய தேர்வு முகமை ஆணையம் சார்பில் JEE-MAIN தேர்வு முடிவு நேற்று முந்தினம் வெளியிட்டுள்ளது. இதில் வழக்கம் போல் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் பலர் வெற்றி வெற்றி பெற்றனர் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்களில் இரண்டு பேர் 300க்கு 300 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டில்6 ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி பூந்தமல்லி கிளையில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 99.999 தரவரிசை6 சாதனை பெற்றுள்ளனர்.
இதில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 100 தரவரிசையில் பெற்றுள்ளனர். இதில் பள்ளி மாணவர் பிரசன்னா கே.எஸ் என்பவர் இந்திய தரவரிசை பட்டியலில் 41-வது இடத்தை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் ஒவ்வொரு பாட வாரியாக மொத்தம் 7 மாணவர்கள் 100 தரவரிசை பெற்றுள்ளனர். அனைத்து பாடப் பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 4 மாணவர்கள் V.P.NITHYA PRABU(AIR-37), K.S.PRASANNA /(AIR-41), TANISHAA E. A(AIR-95), SUDHARSHANANR. T(AIR-99) அகில இந்திய அளவில் 100 க்கும் குறைவான தரவரிசையில் இடம் பெற்றுள்ளனர்.
52 மாணவர்கள் 99 தரவரிசை அதிகமாக பெற்றுள்ளனர் 602 மாணவர்கள் நல்ல சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒவ்வொரு வருடமும் JEE-MAIN தேர்வில் நல்ல பயிற்சி அளிக்கப்பட்டு வரலாற்று சாதனை படைக்கும் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளிகளில் இந்த வருடமும் JEE தேர்விற்கான பயிற்சி தீவிரமாக நல்ல முறையில் நடைபெற்று வருவதால் மாணவர்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சிறந்த சாதனைகளால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் திருமதி சுஷ்மா போப்பனா மற்றும் தமிழ்நாடு இயக்குனர் ஜே.ஹரிபாபு ஆகியோர் JEE-MAIN 2025 இல் வெற்றி பெற்ற ஒவ்வொரு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் சிறப்பாக வாழ்த்தி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும், மற்றும் நன்றிகளையும் மகிழ்வுடன் தெரிவித்துள்ளனர்.
No comments