• Breaking News

    சோழவரம்: 19 ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..... விழா பந்தல் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் சா.மு.நாசர்.....


    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் பெருஞ்சேரி வருகிற 19.ஆம் தேதி  தமிழ்நாடு.முதலமைச்சர் மு, க ,ஸ்டாலின் அவர்கள்1,லட்சம் நபர்களுக்கு வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்க வழங்கவிருக்கும் நிகழ்விற்காக பந்தல் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா சிறுபான்மை துறை அமைச்சர் சா.மு நாசர் திருவள்ளூர் மாவட்ட   திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் ,எஸ், கே ரமேஷ் ராஜ், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி .ஜெ கோவிந்தராஜன் ,பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், பூந்தமல்லி கிருஷ்ணசாமி ,அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்கள்.


     இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர் அன்புவாணன் உமா மகேஸ்வரி கதிரவன் பா.செ குணசேகரன் சி. எச் சேகர்.மீஞ்சூர் சுப்பிரமணி.டாக்டர் பரிமளம், பொருளாளர் ரமேஷ். ஒன்றிய செயலாளர்கள். நா. செல்வ சேகரன், மணிபாலன் ஜெகதீசன் சந்திரசேகர் முரளிதரன். சக்திவேல். ஜான். பொன்னுசாமி., நகர செயலாளர் ரவிக்குமார் தமிழ் உதயன் ,முத்து ,அறிவழகன்., மற்றும் கழக நிர்வாகிகள் மோகன்ராஜ். தமிழரசன். பழவை அலவி ஜெயசித்ரா சிவராஜ். முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளான கழக பொறுப்பாளர்கள் தொண்டர்கள்  கொண்டனர்.



    No comments