தென்காசி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் மாற்றம்
திருநெல்வேலி நகர கட்டுப்பாட்டு அறையில் இதுவரை பணியாற்றி வந்த எம்.ஹரிஹரன் சுரண்டை வட்டார ஆய்வாளராகவும், சுரண்டையிலிருந்து ஆர்.செந்தில் செங்கோட்டை வட்டார ஆய்வாளராகவும், செங்கோட்டையிலிருந்து கே.எஸ்.பாலமுருகன் சிவகிரி காவல் நிலையத்திற்கும் மாற்றப்படுகிறார்கள். மேற்படி பணியிட மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த திருநெல்வேலி சரக துணை பொது காவல் ஆய்வாளர் டாக்டர்.பா.மூர்த்தி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
No comments