போதினி அறக்கட்டளை மகளிர் குழு சார்பாக மகளிர் தின விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பெருநகர சென்னை மாநகராட்சி புழுதிவாக்கம் 186வது வார்டு மாமன்ற உறுப்பினர் வரிவிதிப்பு (ம) நிதிக்குழு உறுப்பினர் 186வது வட்டக் கழக செயலாளர் J.K.மணிகண்டன் கலந்துகொண்டு மகளிர் குழுவில் உள்ளவர்களின் மகன் மகள்கள் 10ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு காசோலை பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றி சிறப்பித்தார்.
0 Comments