புளியங்குடியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது
புளியங்குடியில் பாஜக மாவட்ட தலைவர் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார்.முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் பாலகுருநாதன்,அருள் செல்வன், ராமநாதன்,முன்னாள் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்றார். நயினார் நாகேந்திரன் எம்எல் ஏ உள்பட கட்சி பிரமுகர்கள் பேசினர்.சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.கடையநல்லூர் ஒன்றிய தலைவர் தர்மர் நன்றியுரை வழங்கினார்.
No comments