ஒரு தடவைக்கு இத்தனை லட்சமா.... தங்க கடத்தலில் சிக்கிய நடிகையின் திடுக்கிடும் தகவல்

 


பிரபல நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தலில் ஈடுபட்டதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது துபாயில் இருந்து 14.8 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்தபோது பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.  இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளது, தன்னை சிலர் மிரட்டி தங்க கடலில் ஈடுபட செய்ததாகவும் கூறியுள்ளார். அதாவது கடந்த ஒரு வருடத்தில் மட்டும் அவர் 30 முறை துபாய்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஒரு கிலோ தங்கத்திற்கு ஒரு லட்சம் கமிஷனாக பெற்றுள்ளார். ஒரு பயணத்தில் பல கிலோ தங்க நகைகளை கடத்தி உள்ளார். ஒரு பயணத்தில் சுமார் 13 லட்சம் சம்பாதித்துள்ளார். கடத்தலுக்காக  ஆல்டர்நேட்  செய்யப்பட்ட உடைகள் மற்றும் பெல்டையும் அணிந்துள்ளார்.

Post a Comment

0 Comments