சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடத்தை சோழிங்கநல்லூர் எம்எல்ஏ எஸ்.அரவிந்த் ரமேஷ் திறந்து வைத்தார்.

 


செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சங்கராபுரம் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்  அரவிந்த்ரமேஷ்  திறந்து வைத்தார்.

 ஒன்றிய செயலாளர் கோவிலம்பாக்கம் வெங்கடேசன், தலைமை பொதுக்குழு உறுப்பினரும், சித்தாலப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலரமான மேடவாக்கம்ப.ரவி, ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதாபாரதிராஜன், ஊராட்சிமன்ற தலைவர் S .ரவி , இளைஞர் அணி துணை அமைப்பாளர் J.எழில் பாண்டியன், ஜெகன், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக செயல்வீரர்கள், அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.



Post a Comment

0 Comments