கம்பம் அருகே சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பேரூராட்சியில் புதுப்பட்டி மற்றும் அனுமனந்தன்பட்டி ஊர்களில் வாசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், கம்பம் ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி, புதுப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், மற்றும் அனுமந்தம்பட்டி பேரூர் கழக செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களை வாழ்த்தினார்கள்.
No comments