தென்காசியில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது
தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் தென்காசி ஸ்ரீ சத்திய சாய் சேவா சமிதி மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் (நாளை) ஞாயிற்றுக்கிழமை ரயில்வே ஸ்டேஷன் அருகில் மஞ்சம்மாள் ஸ்கூல் பின்புறம் உள்ள P S. சுப்புராஜா சேரிட்டி டிரஸ்டி பில்டிங்கில் வைத்து நடைபெறுகிறது.
கண்புரை ஆபரேஷன் இலவசமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை தேவைப்படுவோர் முகாமிற்கு வரும் பொழுது ஆதார் கார்டு ஜெராக்ஸ் மற்றும் செல் நம்பர் கொண்டு வர வேண்டும்.
No comments