செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சியில் உள்ள முட்டுக்காடு, கரிக்காட்டுகுப்பம் மற்றும் ஏகாட்டூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 21.03.2025 இன்று முட்டுக்காடு முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் P. சங்கீதாமயில்வாகணன் தலைமையில், தி. மு. க. காஞ்சி வடக்கு மாவட்ட பிரதிநிதி M. மயில்வாகணன் முன்னி லையிலும் ஆண்டு விழா நடைபெற்றது.
மேலும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களுடன் பரிசும் வழங்கப்ப ட்டது. உடன் ஊராட்சி மன்ற துணை தலைவர் G. விஜயா கோபிநாத், ஆசிரிய பயிற்றுனர் கோவளம்(CRC) அ. கிறிஸ்டினா தே ன்மொழி, வார்டு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள்,பள்ளி மேலாண்மை குழு மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments