• Breaking News

    கும்மிடிப்பூண்டி: அதிமுக சார்பில் பூத் கமிட்டி கள ஆய்வுப் பணி மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது


    திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மேல் முதலம்பேடு, புதுவாயல், பெருவாயல்,ஏ.என். குப்பம் பாலவாக்கம் கள்ளூர் ஆகிய.ஊராட்சிகளில்  பூத் கமிட்டி கள ஆய்வு பணி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான விண்ணப்பங்களை வழங்கும் பணி கழக செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் மற்றும் சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன் தலைமையில் நடைபெற்றது. 

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு நாயுடு, ஒன்றிய துணை செயலாளர்கள் ஸ்ரீதர், சியாமளா தன்ராஜ், கழக மீனவர் பிரிவு துணைச் செயலாளர் ஜெ,சுரேஷ், மற்றும் இளம் பெண்கள் பாசறை இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் டி சி மகேந்திரன் பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் இமயம் மனோஜ், மாவட்டம் அம்மா பேரவை செயலாளர் முல்லைவேந்தன், ஒன்றிய துணைச் செயலாளர் நாகராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜா, மோகன். கிளை செயலாளர்கள் வெங்கடேசன் எம.ஜி, தயாளன் இளவரசன் மாவட்ட கட்டிட அண்ணா தொழிற்சங்க , செயலாளர் எட்டியப்பன். இணை செயலாளர் ரமேஷ் செயலாளர் மோகன் விநாயகம் சிவசங்கர் தினகரன் பிரதிநிதி சிவலிங்கம் . கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    No comments