• Breaking News

    சிதம்பரம் அருகே கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

     


    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தப்பியோடிய கைதியை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். அதாவது ஸ்டீபன் என்பவருக்கு மொத்தம் 27 கொள்ளை வழக்குகளில் தொடர்பு இருந்தது. 

    இவரை போலீசார் கைது செய்ய முயன்ற போது அவர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடினார்.அப்போது அவரை காவல் ஆய்வாளர் அம்பேத்கர் துப்பாக்கியால் அவரின் காலில் சுட்டார். மேலும் இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீஸ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    No comments