திறப்பு விழாவிற்காக தயாராகி வரும் சாணார்பட்டி அருகே உள்ள கன்னியாபுரம் சுங்கச்சாவடி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாணார்பட்டி அருகே உள்ள கன்னியாபுரத்தில் சுங்கச்சாவடி கட்டி முடிக்கப்பட்டு நத்தம் சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விசுவநாதன் அவர்களின் எதிர்ப்பால் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது திறப்பு விழாவிற்காக சுங்கச்சாவடி துரிதமாக தயாராகி வருகிறது.
இந்த சுங்கச்சாவடியை திறந்தால் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன் என நத்தம் இரா.விசுவநாதன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments