திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் தண்டலைசேரிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியின் முப்பெரும் விழா கல்வி சீரோடு ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்.வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார மைய மேற்பார்வையாளர், ஆசிரியர், பயிற்றுனர்,தலைமை ஏற்க முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கவுன்சிலர், முன்னாள் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகிக்க மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
பெற்றோர்களும் பொதுமக்களும் முன்னாள் மாணவர்களும் எஸ் எம் சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
0 Comments