• Breaking News

    மயிலாடுதுறை: கள்ளச்சாராயத்தால் இரட்டைக்கொலை.... காவல் நிலைய போலீசார் கூண்டோடு மாற்றம்


    கள்ளச்சாராயம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்த இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் ஸ்டேஷனில் பணியாற்றிய போலீசார் அனைவரும் கூண்டோடு பணியிட மாற்றம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவு.

    No comments