• Breaking News

    மதுரை எம்.பி சு. வெங்கடேசனின் தந்தை காலமானார்

     


    மதுரை எம்பி. சு‌. வெங்கடேசன். இவர் சிபிஎம் கட்சியின் நிர்வாகி ஆவார். இந்நிலையில் எம்பி சு வெங்கடேசனின் தந்தை இன்று அதிகாலை உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவர் உடல்நல குறைவின் காரணமாக ஹாஸ்பிட்டலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

    இந்நிலையில் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான  இரா.சுப்புராம் உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலமான நிலையில் இன்று ஹரிவிப்பட்டியில் உள்ள அவருடைய இல்லத்தில் இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு 79 வயது ஆகிறது. மேலும் இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    No comments