பொன்னேரி அரசு கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகர், டி.ஜெ.கோவிந்தராசன் மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ் டாக்டர் பரிமளம் ரவிக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments