திண்டுக்கல்: அய்யலூர் அருகே கார் மோதி பெண் பலி
திண்டுக்கல், அய்யலூர் அருகே சாலையோரம் நடந்து சென்ற தீத்தாக்கிழவனூரை சேர்ந்த சரஸ்வதி(50) என்பவர் மீது கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜ்குமார்(37) என்பவர் ஓட்டி வந்த கார் மோதிய விபத்தில் சாலையோர 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments