• Breaking News

    கிங் ஆப் நெடுங்குன்றம் கிரிக்கெட் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடைபெற்றது


    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள கிங் ஆப் நெடுங்குன்றம் கிரிக்கெட் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் முன்னிட்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டி வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் உள்ள விளையாட்டு திடலில் நடைபெற்றது.

     இதில் வெற்றி பெற்ற அணிக்கு பாஜக பட்டியலியின மாநில செயலாளர் ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் நெடுங்குன்றம் ஆர்.கே.சூர்யா,  செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் எஸ் கே எஸ் சக்திவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோப்பை வழங்கினார்.

    No comments