கும்மிடிப்பூண்டி: நாயுடு குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்ஆண்டு விழா மற்றும் கல்விசீர் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்  நாயுடு குப்பம். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. 

விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் முனிராஜசேகர், சிவகாமி, .சுதா அவர்களின் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக. தொழிலதிபர் டி.சி. மகேந்திரன் எஸ் எம் சி, தலைவி கல்பனா சுரேஷ்  தலைமை ஆசிரியர் எஸ்.புஷ்பலதா அனைவரையும் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் கிருஷ்ணன், இளைஞர்கள் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், SMC உறுப்பினர்கள் மாணவ செல்வங்கள் பங்கு பெற்றனர்,  வினோத்குமார், சுரேஷ், பாரதி, பிரவின், மகேஷ், பிரபு பாக்யராஜ் கஸ்தூரிராஜா  பெற்றோர்கள். ராஜேஷ் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.



Post a Comment

0 Comments