செங்கல்பட்டு மாவட்டம்,புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒட்டியம்பாக்கம் ஊராட்சியில் அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளியில் ஆறு வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் S. அரவிந்த் ரமேஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் S.சங்கீதா பாரதிராஜன் , ஒன்றிய செயலாளர் திரு G. வெங்கடேசன் ,ஒன்றிய துணைச் செயலாளர் H.D. போஸ், ஒன்றிய கவுன்சிலர் கல்பனா சுரேஷ் , மோகனப்பிரியா சரவணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் O.K.சதீஷ், ஊராட்சி மன்ற தலைவர் வீரபாகு, மாவட்ட, ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் பணி அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள்,மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 Comments