கும்மிடிப்பூண்டி பேரூர் திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு கழககொடியேற்றி அன்னதானம் இனிப்புகள் வழங்கினார் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூர் திமுக சார்பாக தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் நேற்று கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் பேரூர் கழகம் செயலாளர் அறிவழகன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் முன்னாள் திருவள்ளூர் கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட பொருளாளர் ரமேஷ் ஒன்றிய செயலாளர் மணிபாலன் மற்றும் தமிழ்சாதிக் ராமஜெயம் காளிதாஸ் கருணாகரன் உதயகுமார் சாண்டில் டி ஜே எஸ் தமிழரசன் சுரேஷ் திமுக நிர்வாகிகள் பொதுமக்களுடன் இணைந்து இந்தி எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.
No comments