• Breaking News

    திண்டுக்கல்லில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை


    திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் இன்று காலை ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதற்காக பள்ளிவாசலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    பள்ளிவாசல் இமாம் தொழுகை நடத்தினார். இந்த தொழுகையில் திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    No comments